Thursday, May 16, 2013

புன்செய் புளியம்பட்டி புத்தக திருவிழா 2013

புன்செய் புளியம்பட்டி புத்தக திருவிழா 2013


1 comment:

  1. புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் சார்பில் 2 ஆவது புன்செய் புளியம்பட்டி புத்தக திருவிழா வருகின்ற அக்டோபர் 2 ஆம் தேதி முதல் அக்டோபர் 6 ஆம் தேதி வரை புளியம்பட்டி நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. 15 இக்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்கள் பங்கு பெறுகின்றன. தினமும் மாலை 6 மணி முதல் 9 மணிவரை சிறப்பு நிகழ்ச்சிகள்( பட்டிமன்றம், கவியரங்கம், சொற்பொழிவு, இன்னிசை நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகள் ) நடைபெறுகிறது. அனுமதி இலவசம். அனைவரும் வருக. தங்கள் நல் ஆதரவை தருக!

    ReplyDelete